மிதுன ராசி அன்பர்களே,

இந்த நாள் தொழில் வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சில காரணங்களால் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். மனக்கவலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைதீரும்

வீண்  செலவுகள் ஏற்படலாம். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழல் உள்ளது. கவனமாக இருங்கள். சகோதர சகோதரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொறுப்புடன் செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். இன்று மன அமைதியை வெளிப்படுத்துவது நல்லது. தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

இன்று பெண்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். முன் கோபம் பட வேண்டாம். திட்டமிட்டு செயல்படுவீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். யோசித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும் .கல்வி மீது அக்கறை அதிகரிக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லது நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்   : மஞ்சள் மற்றும் நீல நிறம்