“பும்ரா பேரை அழைக்கும் வேலையா? சிராஜ் போட்ட சவால் – ரசிகர்கள் கொண்டாடும் ‘DSP சிராஜ்’ பாஸ்!”
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது சிராஜ், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அதிரடி பந்து வீச்சுடன் 6 விக்கெட்களை வீழ்த்தி, ஜஸ்பிரித் பும்ரா நிலைநாட்டிய உலக சாதனையை சமன் செய்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் அவரை “DSP சிராஜ்”…
Read more