மேஷ ராசி அன்பர்களே…! செலவு கூடும்… பைக்ல மெதுவா போங்க… வீண் அலைச்சல் ஏற்படும்..!!
மேஷ ராசி அன்பர்களே…! இன்று வீண் விரையம் கொஞ்சம் ஏற்படக்கூடும். காரியங்களை நீங்கள் நிதானமாக செய்வது நல்லது. எடுத்தோம் கவுத்தோம் என்று முடிவு எடுக்க வேண்டாம். மன பதட்டம் தயவு செய்து கொள்ளாதீர்கள். முடித்தளவு பணத்தை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். உங்களின் நலனுக்கு…
Read more