சிம்மம் ராசி அன்பர்களே…! விடாமுயற்சியால் எந்த ஒரு காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

விரயம் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். சூழ்நிலைகளை அபாரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீடு மாற்றும் இடமாற்றம் பற்றி சிந்தனை மேலோங்கும். பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரம் பின் தங்கிய நிலையில் இருந்து முன்னேற்ற பாதையில் செல்லும். முக்கியமான முடிவுகளை தெளிவாக எடுக்கக்கூடும். பண வரவு கண்டிப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆரம்பம் இருக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது ரொம்ப நல்லது. தேவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். நினைத்தது கண்டிப்பாக நடக்கும். கொள்கை பிடிப்போடு கண்டிப்பாக செயல்படுவீர்கள். மாற்றங்கள் கண்டிப்பாக ஏற்படக்கூடும். நிதானமான செயல்பாடு வெற்றியை கொடுக்கும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். செலவுகளை நீங்கள் நிதானமாக அணுக வேண்டும்.

பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கூர்மையான பொருட்களை கவனமாக கையாள வேண்டும். மாணவர்கள் திட்டம் தீட்டி கண்டிப்பாக வெற்றி பெறக்கூடும். படித்து முன்னேற வேண்டும். நல்ல நண்பர்கள் சேர்க்கை இருக்கும். லட்சிய நோக்கோடு கல்வி அமையும்.  பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறம்.