கன்னி ராசி அன்பர்களே…! கடந்த கால நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள்.

நீங்கள் விரயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைகளை மற்றும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். திறமைக்கு பாராட்டும் அனைத்தும் கிட்டும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வேண்டா வெறுப்பாக செயல்பட்டவர்கள் இப்போது நட்பு பாராட்ட கூடும். உடல் நலம் சீராக இருக்கக் கூடும். சேமிப்பு தொகையை செலவிட கூடும். பலவிதமான யோசனைகள் தோன்றும். முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபட மாட்டீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். காரிய வெற்றி கிடைக்கும். செல்வாக்கில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் கண்டிப்பாக விலகும். எல்லாத்தையும் நீங்க சிறப்பாக முறியடித்து வெற்றி காண்பீர்கள். அனைவரிடத்திலும் பெயரும் புகழும் உண்டாகும். சூழ்நிலைகள் அனைத்தும் சரியாக நிம்மதி கிடைக்கும். பெண்கள் இன்று குடும்பத்தை அற்புதமான வழியில் நடத்துவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பெண்களுக்கு ஆசைகளும் கனவுகளும் கண்டிப்பாக போட்டியாகும். காரியங்களில் கண்டிப்பாக வெற்றி உண்டாகும். பெண்கள் கூர்மையான பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

மாணவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். கல்வி பற்றிய புரிதல் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நன்கு படித்தால் முன்னேறி செல்லலாம் என்ற எண்ணத்தை மேற்கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.