ஜென்மாஷ்டமி நாளில் 3 கிரகங்கள் ஒரே ராசியில்…! திரிகிரக யோகம்… புதாதித்ய ராஜயோகமும் உருவாகிறதாம் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் எவை தெரியுமா…?

2026-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி செப்டம்பர் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சூரியன், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் சிம்ம ராசியில் இருப்பதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் திரிகிரக யோகம் உருவாகும் என்றும், சூரியன்–புதன் இணைவதால் புதாதித்ய…

Read more

Other Story