மரணத்துக்குப் பிறகு சடலத்தை கட்டிலில் வைக்காமல் தரையில் படுக்க வைப்பது ஏன்….? கருட புராணம் கூறும் காரணம் என்ன…?
ஒருவர் உயிரிழந்த பிறகு, அவரது உடலை படுக்கையில் இருந்து இறக்கி தரையில் படுக்க வைக்கும் வழக்கம் பல இந்து குடும்பங்களில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கான காரணம் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் சமூகங்களில்…
Read more