கடகம் ராசி அன்பர்களே…! உணவு விஷயங்களை கண்டிப்பாக கட்டுப்பாடு அவசியம்.

சுபநிகழ்ச்சிகள் கண்டிப்பாக வரும். வங்கி சேமிப்பை உயர்த்தக்கூடிய எண்ணங்கள் உண்டாகும். வெளியூர் அல்லது நீண்ட நேர பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நினைத்தது கண்டிப்பாக நிறைவேற கூடும். சாதிக்கக் கூடிய வல்லமை ஏற்படும். பெண்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள்.

மாணவர்கள் தனித்து எதையும் செய்வீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். மாணவர்களுக்கு இன்று பொறுப்புகள் கூடும் நாளாக இருக்கும். மதிப்பு மரியாதையும் கண்டிப்பாக உயரும். கல்விக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அப்படியே இன்று காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் எட்டு.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.