“மது போதைக்கு அடிமையான வாலிபர்”… திருமணம் ஆகி 40 நாளில்… தாய் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்..!!
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அரசன்-விக்டோரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் அஜித் 26 வயதாகும் நிலையில் கூழித்தொழிலையாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தில் வசித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் திருமணம்…
Read more