தஞ்சையை உலுக்கிய கள்ளக்காதல்…! “வேலைக்குப் போக கூடாதுன்னு மொட்டை அடிச்சு டார்ச்சர் செஞ்சாரு”… இப்ப முகத்தில் கத்திக்குத்து.. கணவன் குறித்து அட்சயா பகீர் புகார்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜா-அட்சயா தம்பதியினரின் குடும்பத் தகராறு, தற்போது கத்திக்குத்து மற்றும் அடுத்தடுத்த வீடியோ வெளியீடுகளால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சயாவுக்கு ஜோஸ் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறி,…
Read more