‘வீட்டில் விடுகிறேன்’ எனக் கூறி காரில் கடத்தல்! பிளஸ்-1 மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து…. போக்சோவில் கைதான ஜிம் உரிமையாளர்..!!!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கே.வேட்ரப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான சிலம்பரசன். இவர் அரூர், திரு.வி.க. நகரில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிம் மற்றும் பிட்னஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த ஜிம்முக்கு வரும் ஒரு பெண்ணின் (பிளஸ்-1 படிக்கும்)…
Read more