தூத்துக்குடி மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்… ஏப்ரல் 30-க்குள் இதைச் செய்தால் ₹5,000 மிச்சம்… மாநகராட்சியின் அதிரடி சலுகை…!!!
தூத்துக்குடி மாநகராட்சியில் 2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான சொத்துவரியை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா அறிவித்துள்ளார். இந்தச் சலுகையின் கீழ் அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை தள்ளுபடி…
Read more