பள்ளிப் பருவத்துல முன்விரோதம்…. 17 வயது சிறுவன் ஓட ஓட வெட்டி கொலை…. நள்ளிரவில் பயங்கரம்…. சாலை மறியலில் உறவினர்கள்….!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட சிறு மோதல், இன்று ஒரு 17 வயது சிறுவனின் உயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர…
Read more