திருச்செந்தூரில் திடீர் அதிசயம்! 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்! பக்தர்களிடையே எழுந்த பெரும் பரபரப்பு..!!
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், இன்று (நவ. 23) திடீரெனக் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. இந்தக் கடல் உள்வாங்கல் காரணமாகக் கடற்கரைப் பகுதி பாசி படிந்து, சேறும் சகதியுமாக மாறியுள்ளதால்,…
Read more