காவல் நிலையம் முன்பு தீ குளித்த ஹோட்டல் உரிமையாளர்… பரிதாபமாக போன உயிர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 42) என்பவர், முந்தைய காலங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தவர். நஷ்டம் காரணமாக தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், முத்துகனி என்ற மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள்…

Read more

Other Story