காலை வேளையில் கடை திறக்க வந்த நபர், அங்கு இருந்த ஒரு சிறிய நாயைத் தனது ஊன்றுகோலால் அடிக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில், ஏற்கனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு உடைந்திருந்த அவரது கால் மீண்டும் பலத்த காயமடைந்தது.

“>

 

நாயைத் துன்புறுத்த நினைத்த அதே நபர், அந்தச் செயலைச் செய்த சில நொடிகளிலேயே தனது காலில் மீண்டும் காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது, பலரையும் “இதுதான் உடனடி கர்மா” என்று பேச வைத்துள்ளது.