குரும்பூரில் பரபரப்பு… “இரவு நேரத்தில் வெள்ளைச் சேலையுடன் வரும் ‘பெண் வேடமிட்ட நபர்”! வீடுகளின் கதவுகளைத் தட்டிப் பயமுறுத்துவதால் பீதி..!!

தூத்துக்குடி மாவட்டம்,  குரும்பூர் பகுதியில் இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர் பெண் வேடமிட்டு (வெள்ளை நிறச் சேலை அணிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர்) வீடுகளின் கதவுகளைத் தட்டி உதவி கேட்பதுபோல் நடிப்பதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்குள்ள மக்கள்…

Read more

Other Story