“கடைசி நிமிடம் வரை போராடிய +2 மாணவி” – நகத்தில் இருந்த அந்த ஒரு ஆதாரம்…. சிக்கிய காமக்கொடூரன்….!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தையே உலுக்கிய பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், 9 நாட்களாக நீடித்த மர்மம் விலகியுள்ளது. குற்றவாளியைக் கைது செய்யாமல் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கண்ணீருடன் வீதியில் இறங்கிப் போராடிய…
Read more