“வெறும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த தெய்வம் போயிருச்சு” திருச்செந்தூரில் சோகம்…. அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்….!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் கடந்த 45 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மருத்துவர் பொன்னையா (90) நேற்று காலமானார். வெறும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்டு, உரிய…
Read more