சேதமான சாலைகள் : “10 நாள் ஆச்சு…. இன்னும் பஸ் வரல” 100+ கிராம மக்கள் கடும் அவதி…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சேத்தியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், பாளையங்கோட்டை வழியாக நெல்லைக்கு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் முக்கியமான போக்குவரத்துப் பாதை இடைவிடாது பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. அதில் சேத்தியாபத்து,…
Read more