“ரிசல்ட் வரும் வரை சீட்டில் உட்காராதீங்க” திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ‘ஸ்டிரிக்ட்’ ஆர்டர்….!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, நடந்து முடிந்த தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். குறிப்பாக, வாக்கு…
Read more