“60 நாள் கெடு… மீறினால் சுங்கக் கட்டண வேட்டு..!” ஹோர்முஸ் நீரிணையில் உலக நாடுகளை அதிரவைத்த டிரம்ப்..!!!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கடுமையான தாக்குதலை நடத்தின. இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரானியப் படைகள் முற்றிலும் முடக்கின.…
Read more