ஏரலில் பெரும் பாதிப்பு…. வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை இன்று பெற்றுக் கொண்டோம்…. உதயநிதி ஸ்டாலின்.!!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்பைச்…
Read more