சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,05,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14378 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,024 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விளையும் இன்று 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 240000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
