காலையிலேயே ஷாக்…. தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6425 ரூபாயாகவும், ஒரு சவரன் 51,400 ஆகும் இருக்கிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண…
Read more