Breaking: மக்களே குட் நியூஸ்…! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.2240 சரிவு…!!!
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 1200 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,950…
Read more