சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,25,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,650 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 17,073 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,36,584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 315 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி‌ 3,15,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.