சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,19,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,930 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இதே போன்று வெள்ளி விலையும் என்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,95,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.