சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,19,600 ரூபாய்க்கும், ஒரு கிராம்‌ 14,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16,309 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,30,472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.