Breaking: குட் நியூஸ்..! இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்தது தங்கம் விலை… மாலையில் மீண்டும் ரூ.1480 சரிவு… நகைப்பிரியர்கள் செம ஹேப்பி..!!
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1480 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,23,720 ரூபாய்க்கும், ஒரு கிராம்…
Read more