சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று புத்தாண்டு தினத்தில் மீண்டும் விலை குறைந்துள்ளது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 வரையில் குறைந்து ஒரு சவரன் 99,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 12,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
