சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்து ஒரு சவரன் 99,040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் ஜூனியர் சங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 12,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 221 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,21,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.