சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,19,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,890 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 16,243 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,29,944 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ விலை 2,90,000 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
