Breaking: மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. 2 நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு… நகைப்பிரியர்கள் பேரதிர்ச்சி..!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,520…
Read more