சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று காலை 880 குறைந்த நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது. அதன் படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 உயர்ந்து 87200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 10,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 162 ரூபாய்க்கும், ஒரு கிலோ 162000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.