Breaking: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! “போற போக்க பாத்தா வாங்கவே முடியாது போலையே”… இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? குமுறும் நகைப்பிரியர்கள்…!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் விலை ₹40 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 9110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…
Read more