சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் மாலை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது 520 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 89,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11125 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 12136 ரூபாய்க்கும், ஒரு சவரன் 97088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் தற்போது கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 167 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 167000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.