சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போதும் சவரனுக்கு 520 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

மேலும் தங்கம் விலை ஒரு சவரன் 76 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9535 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 131 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 131000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.