சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 640 வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 14420 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15731 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,25,848 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.