சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4640 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,14,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15622 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு இருபது ரூபாய் குறைந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,00,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
