பல மாதங்கள் உணவே இல்லாமல் உயிர் வாழுமா…? தண்ணீருக்குள்ளும் நீண்ட நேரம் மூச்சை அடக்குமாம்…! பூமியின் வியக்க வைக்கும் உயிரினம் இதுதானா…?
இயற்கை உலகில் சில உயிரினங்கள் மனிதர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டவை. அவற்றில் சில நீண்ட காலம் உணவு இல்லாமலும் உயிர் வாழக்கூடியவை. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவல்களில், மாதக்கணக்கில் உணவு இல்லாமல் தாக்குப்பிடிப்பதுடன்,…
Read more