“தாயின் பாசமும்… தெய்வத்தின் லீலையும்….!” உலகையே வியக்க வைத்த கோகுலத்தின் பிறப்புக் கதை….!!!
மதுரையை ஆண்டு வந்த கொடூர அரசனான கம்சனின் சிறைச்சாலையில், தேவகியும் வசுதேவரும் அடைக்கப்பட்டிருந்தனர். கம்சனுக்கு பயந்து வாழ்ந்த அந்தச் சூழ்நிலையில், ஆவணி மாதத்தின் அஷ்டமி திதி நள்ளிரவு நேரத்தில் உலகைக் காக்கும் பரம்பொருளான கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். …
Read more