“செப்டம்பர் 2026 மாசம் இந்த தேதிகளைக் குறித்து வச்சுக்கோங்க….!” விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி முதல் முகூர்த்த நாட்கள் வரை…. முழு பட்டியல்….!!
செப்டம்பர் மாதம் ஆன்மீக ரீதியாகவும் பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. முன்னோர்கள் மற்றும் தெய்வங்களின் அருளைப் பெறுவதற்கும், குளுமையான காலநிலை தொடங்குவதற்கும் ஏற்ற சுகமான மாதமாக இது பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் முழுமுதற் கடவுளான விநாயகரின் பிறந்தநாளான விநாயகர்…
Read more