கார்ப்பரேட் வேலை போனது… 4 மாதங்கள் வீட்டிலேயே இருந்தார்…! இனி எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என முடிவு… உணவகத்தில் பாத்திரம் கழுவத் தயாரான இளைஞர்…!

கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒருவரின் வாழ்க்கை, திடீரென வேலை பறிபோனதால் முற்றிலும் மாறியுள்ளது. நல்ல வேலை, நிலையான வருமானம் என்ற நிலையில் இருந்த அவர், வேலை இழந்த பிறகு அடுத்த வாய்ப்புக்காக சுமார் 4 மாதங்கள் வீட்டிலேயே காத்திருந்ததாக கூறப்படுகிறது.…

Read more

Other Story