“டிகிரி மட்டும் இருந்தா வேலை கிடைக்காதா….?” இன்றைய கல்லூரி மாணவர்களைத் திணறடிக்கும் ‘அட்டெண்டன்ஸ் VS வேலை அனுபவம்’ சிக்கல்….!!
இன்றைய கல்லூரி மாணவர்களுக்குப் படிப்பு என்பது வகுப்பறையோடு முடிந்துவிடுவதில்லை. வெறும் பட்டப்படிப்பு மட்டும் வேலைவாய்ப்பைத் தராது என்பதால், அதோடு சேர்த்துத் தொழில்முறைப் பயிற்சி மற்றும் நடைமுறை அனுபவத்தையும் பெற வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் தவிக்கின்றனர். பட்டம் கல்வித் தகுதியைத் தந்தாலும், பணி…
Read more