அடேங்கப்பா… யானையின் தைரியத்தை பாத்தீங்களா?… குளம் முழுக்க நீர் யானைகள்… அசராமல் நின்ற விலங்கு… வைரலாகும் வீடியோ…!!!
நீர்யானைகள் நிறைந்த குளத்தில் யானை ஒன்று மிகவும் துணிச்சலாகவும் நிதானமாகவும் நிற்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நீர்யானைகள் ஆக்ரோஷமான குணம் கொண்டவை என்பதால் அவற்றின் அருகே செல்ல மற்ற விலங்குகள் அஞ்சும்…
Read more