முதுமையிலும் குறையாத உற்சாகம்… பனிப்பொழிவில் தாத்தா, பாட்டியின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு… வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் வைரல் வீடியோக்களுக்கான மோகம் இளைஞர்களைத் தாண்டி தற்போது முதியவர்களிடமும் அதிகரித்து வரும் நிலையில், பனி மூடிய மலைப்பகுதிகளில் முதிய தம்பதியினர் பாலிவுட் பாடலுக்கு மிக உற்சாகமாக ரீல்ஸ் செய்துள்ள வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. …
Read more