“நாய் வளர்த்தா இந்த மாதிரி வளர்க்கணும்!”… வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை…நீலகிரி கூடலூர் அருகே அரங்கேறிய திக் திக் நிமிடங்கள்..!!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் கேட்டுக்கு வெளியே நின்ற காட்டு யானையை, ஒரு வளர்ப்பு நாய் மிகவும் துணிச்சலாகக் குரைத்து அச்சுறுத்தி விரட்டியடித்துள்ள நெஞ்சை உலுக்கும் விசித்திரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர்…
Read more