“ஒருதலைக் காதல்”.. காதலிக்கு மெசேஜ் அனுப்பிய வாலிபர் 1500 அடி பள்ளத்தில் பிணமாக மீட்பு… 4 நாளாக போராடி கண்டுபிடிப்பு.. அதிர்ச்சி பின்னணி..!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேல்குன்னூரை சேர்ந்த அபு முகமது சாஜிதனின் மகன் முகமது அனாஸ் (வயது 18), குன்னூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஒருதலை காதலால் மனவேதனையில் ஆழ்ந்து தற்கொலை செய்து…
Read more