அடேங்கப்பா… எவ்ளோ க்யூட்டா இருக்கு… உள்ளங்கை அளவில் இருக்கும் கன்றுக்குட்டி… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!
உள்ளங்கையில் அடங்கும் வகையில் மிகவும் சிறிய அளவில் இருக்கும் கன்றுக்குட்டி ஒன்றின் காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு அச்சு அசலாக உண்மை போலவே இருக்கும் இந்தக் கன்றுக்குட்டியின் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்த்தினாலும் இது…
Read more